Technology

தமிழில் பயன்பாட்டிற்கு வரும் கூகுள் பார்ட்

செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சங்கள் இருந்தபோதும், அதன் வளர்ச்சி தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது.பல மணிநேரம் எடுக்கும் வேலைகளைக் கூட நிமிடப் பொழுதினில் முடித்துவிடும் துரித தன்மை, பலரையும் நுண்ணறிவு (ஏஐ) பக்கம் திரும்பச் செய்துள்ளது. சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின்
Read More

4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகம்: மறு உயிர் கொடுக்கும் முயற்சியில் அமெரிக்க நிறுவனம்

4,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து காணாமல் போன மமொத் எனப்படும் உயிரினத்தை மீண்டும் உருவாக்க (de-extinction company) எனும் அமெரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.அதன்படி, ஆசிய யானை மற்றும் மமொத் ஆகிய இரண்டு விலங்குகளின் மரபணுக்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த
Read More

இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ பரிவர்த்தனை முறை

சிங்கப்பூர், பிரான்ஸ் வரிசையில் தற்போது இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இந்தியாவில் யு.பி.ஐ பரிவர்த்தனை முறை ஒவ்வொரு ஆண்டும் பிரபலமடைந்து வருகிறது. யு.பி.ஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், மதிப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. சிறு வியாபாரிகள்
Read More

மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

கடும் வெயில் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும் காலம் முடிந்து தற்போது மழைத்துளிகளின் மூலமும் மின்சார உற்பத்தி செய்யும் நடைமுறையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.சீனாவைச் சேர்ந்த சிங்ஹுவா பல்கலைக் கழகம் மழைத்துளிகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆய்வை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
Read More

மனநல பிரச்சினைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தீர்வளிக்குமா..!

செயற்கை நுண்ணறிவு சமீப காலங்களில் பெரும்பாலான துறைகளில் அதீத செல்வாக்கு செலுத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவை பொருத்தவரை, அது தவறானவர்களின் கைக்குச் செல்லும் போது, ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் மாறிவிட வாய்ப்புண்டு. சில ஆண்டுகளுக்கு முன் ‘ப்ளூ வேல்’ (Blue
Read More

செய்திகளை உருவாக்க அசத்தல் தொழில்நுட்பம்: கூகுளின் மற்றுமொரு புதிய முயற்சி

கூகுள் நிறுவனம் ‘ஜெனிசிஸ்’(Genesis) எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதியதொரு அம்சத்தை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தொழில்நுட்பமானது நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்களை திரட்டி செய்திக் கட்டுரைகளாக உருவாக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூகுள்
Read More

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயலிழந்த கோள்: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் நுட்ப செயல்

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் செயலிழந்த செயற்கைக்கோளை பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து பாதுகாப்பாக சிதைத்துள்ளனர். எலோஸ் என்ற வானிலை செயற்கைக்கோள் பிரித்தானியாவில் உள்ள ஏர்பஸ் (Airbus) நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. லேசர் வழிகாட்டுதல் 2018 ஆம் ஆண்டில், பூமியின் சுற்றுப்பாதையில் 320 கிலோ
Read More

டுவிட்டர் தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்ட “எக்ஸ்” சின்னம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு டுவிட்டர் நிறுவனம் செயல்பட்டுவருகின்றது.இந்த நிறுவனத்தை உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். டுவிட்டர் செயலியின் பெயரை “எக்ஸ்”என மாற்றியுள்ளார்.அதேபோல் பல ஆண்டுகளாக அதன்
Read More

இத்தாலியில் இடம்பெற்ற சைபர் தாக்குதலால் வங்கிசேவை முடக்கம்- செய்திகளின் தொகுப்பு

இத்தாலியில் முக்கிய வங்கிகளில் இடம்பெற்ற சைபர் தாக்குதல்களுக்கு ரஷ்யாவை சோந்த ‘Noname057’ ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட சொப்ட்வேர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கணினிகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதால் நாட்டின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
Read More

ஆன்லைன் ஷாப்பிங் மோசடி:நீங்கள் சிக்காமல் இருக்க செய்ய வேண்டியது இதுதான்

ஆன்லைன் ஷாப்பிங்களில் நீங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக புகார் செய்து உங்களின் குறைகளுக்கு தீர்வு காணுங்கள். சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் காவல்துறையின் உதவியை நாட வேண்டும்.   அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை குறிவைத்து அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது.
Read More