4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகம்: மறு உயிர் கொடுக்கும் முயற்சியில் அமெரிக்க நிறுவனம்

4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகம்: மறு உயிர் கொடுக்கும் முயற்சியில் அமெரிக்க நிறுவனம்

4,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து காணாமல் போன மமொத் எனப்படும் உயிரினத்தை மீண்டும் உருவாக்க (de-extinction company) எனும் அமெரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.அதன்படி, ஆசிய யானை மற்றும் மமொத் ஆகிய இரண்டு விலங்குகளின் மரபணுக்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக மில்லியன் கணக்கான டொலர்கள் நிதியுதவி கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்


மேலும் மமொத் விலங்குகளை மீண்டும் உருவாக்க, ஒரு மமொத் கரு உருவாக்கப்பட வேண்டும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த விலங்குகள் தற்போதைய பூமி சூழலுக்கு (குறிப்பாக காடுகளுக்கு) எப்படி இசைவாக்கமடையும் என்பதை இன்னும் உறுதியாக கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செயல்முறையும், மமொத்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஒரு சிறப்பம்சமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா யானை மையத்தில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம் இதற்கு ஏற்றது என பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம்…
இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் அம்சங்கள்சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் தரவுகள், வரைமுறையற்று பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள்…
20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

குறிப்பிட்ட நேரம் வரை யூடியூப் வீடீயோவை பார்த்தால் பணம் பெறலாம் என்ற மோசடிகளும், தீங்கிழைக்கக்கூடிய கன்டெட்கள் மற்றும் தவறான தகவல்கள் யூடியூபில் அதிகரித்து வருகின்றன. சமீப காலங்களில் ஆன்லைன்…

Leave a Reply