பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயலிழந்த கோள்: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் நுட்ப செயல்

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயலிழந்த கோள்: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் நுட்ப செயல்

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் செயலிழந்த செயற்கைக்கோளை பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து பாதுகாப்பாக சிதைத்துள்ளனர்.

எலோஸ் என்ற வானிலை செயற்கைக்கோள் பிரித்தானியாவில் உள்ள ஏர்பஸ் (Airbus) நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.

லேசர் வழிகாட்டுதல் 

2018 ஆம் ஆண்டில், பூமியின் சுற்றுப்பாதையில் 320 கிலோ மீற்றர் தொலைவில் இருந்த இந்த செயற்கைக்கோள் 5 ஆண்டுகளுக்கு முன்பு செயலிழக்கப்பட்டது.இந்த செயற்கைக்கோள் பாதுகாப்பற்ற நிலையில் பூமியில் விழவிருந்தது.இந்நிலையில் லேசர் வழிகாட்டுதல் தொழில்நுட்பத்தின் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்த்தியுள்ளனர்.

Related post

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம்…
இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் அம்சங்கள்சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் தரவுகள், வரைமுறையற்று பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள்…
20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

குறிப்பிட்ட நேரம் வரை யூடியூப் வீடீயோவை பார்த்தால் பணம் பெறலாம் என்ற மோசடிகளும், தீங்கிழைக்கக்கூடிய கன்டெட்கள் மற்றும் தவறான தகவல்கள் யூடியூபில் அதிகரித்து வருகின்றன. சமீப காலங்களில் ஆன்லைன்…

Leave a Reply