முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா.. வாய்ப்பை அழகாக பயன்படுத்திய 35 வயது நடிகை

முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா.. வாய்ப்பை அழகாக பயன்படுத்திய 35 வயது நடிகை

  • Cinema
  • August 9, 2023
  • No Comment
  • 51

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.மேலும் இறைவன், நயன்தாரா 75 என தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை நயன்தாரா பல சூப்பர்ஹிட் படங்களை தனது திரை வாழ்க்கையில் கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களையும் அவர் தவறவிட்டுள்ளார்.

அப்படி அவர் தவறவிட்ட திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். தனுஷ் நடிப்பில் மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

நயன்தாரா தவறவிட்ட வாய்ப்பு

இப்படத்தில் கதாநாயகி ஷோபனா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடித்து மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது நயன்தாரா தானாம்.

ஆனால், சில காரணங்களால் இந்த படத்தில் நயன்தாராவால் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு நித்யா மேனனிடம் சென்றுள்ளது. அதை அவர் சரியாக பயன்படுத்தி வெற்றிகண்டுள்ளார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply