Travel

உலகின் சிறந்த நகரங்களின் வரிசையில் ரொறன்ரோ!

உலகின் முதனிலை நகரங்களின் வரிசையில் கனடாவின் ரொறன்ரோ நகரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த 25 நகரங்களுக்குள் ரொறன்ரோ நகரம் இடம்பிடித்துள்ளது. ரிசோசென்ஸ் கன்ஸல்டன்ஸி நிறுவனத்தினால் உலகின் தலைசிறந்த நகரங்களின் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியிலான தர வரிசையில் ரொறன்ரோ நகரம் 23ம் இடத்தை வகிக்கின்றது. இந்த பட்டியலில் கனடாவின் மேலும் நான்கு நகரங்கள் முதல் நூறு இடங்களில் இடம்பெற்றுள்ளன. வான்கூவார் 50ம் இடத்தையும், மொன்றியால் 60ம் இடத்தையும், ஒட்டாவா
Read More

இந்த இடங்களை கூகுள் மேப்பில் கூட கண்டுபிடிக்க முடியாது!

தற்போதைய காலத்தில் உலகில் எந்த மூலைக்கு செல்ல திட்டமிட்டாலும் எவர் துணையும் இன்றி கூகுள் மேப்பை பார்த்து அந்த இடங்களுக்கு துல்லியமாக செல்ல முடியும். ஆனால் கூகுள் மேப்பில் இல்லாத பல ரகசிய இடங்கள் இன்னும் உலகில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டெனோம் அணு மின் நிலையம் – பிரான்ஸ் உலகில் இருக்கும் மிகப்பெரிய அணு உலைகளுள் 9வது அணு உலையாக கட்டெனோம் அணுமின் நிலையம் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் லக்சம்பர்
Read More

ஜெர்மன் வாழ் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்பட்டுள்ளது. கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்த நடவடிக்கை கடந்த மாதம் ஜேர்மன் பெடரல் கேபினட், கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்தி இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் குடியுரிமை மறுசீரமைப்பு சட்டத்தை அங்கீகரித்தது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜேர்மன் சேன்ஸலர், அதிக வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை விரும்புவதாக
Read More

துபாய் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!

துபாய் தெற்கு பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகவும் அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரங்களில் ஒன்றாகும். இது ஒரு சுற்று தளமாகவும் காணப்படுகின்றது. பலருக்கும் துபாயில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கும். இத்தகைய துபாய் பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள பல விடயங்கள் காணப்படுகின்றன. அது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.    0% குற்றம் துபாய் மிகவும் பாதுகாப்பான நகரங்களுள் ஒன்று. அதாவது இங்கு குற்றங்கள் மிகக்குறைவு. இதற்கு அங்குள்ள கடுமையான
Read More

உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா..?

இந்தியாவில் ரயில்வே துறை ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான மக்களையும் 350 மில்லியன் டன்களுக்கு அதிகமான சரக்கையும் இடம்பெயர்க்கிறது. உலகளவில் நெடுந்தொலைவுப் பயணங்களுக்கு இரயில் போக்குவரத்தே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டும், ரயில்வே துறை  ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான மக்களையும் 350 மில்லியன் டன்களுக்கு அதிகமான சரக்கையும் இடம்பெயர்க்கிறது. அப்படிப்பட்ட ரயில் போக்குவர்த்தில் பல்வேறு சுவாரஸ்யங்கள் ஒளிந்திருக்கின்றன. அந்த வரிசையில் ரயில் நிலையங்களும் இணையும். அப்படி உலகிலேயே மிகப்
Read More

உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு இதுதான்.. காரணம் தெரியுமா?

இந்த நாட்டிற்கு சொந்த ராணுவமும் கூட இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வாட்டிகன் நகரத்தைப் பாதுகாக்க சுவிஸ் மிஷனரிகள் போப்களால் நியமிக்கப்பட்டனர். இன்று உலகில் பல மதங்கள், நம்பிக்கைகளை பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சிலர் தங்களை மத நம்பிகை அற்றவர்களாக கூறிக்கொண்டும் வாழ்கின்றனர். ஒரு நாடு என்று இருந்தால் அதில் பல தரப்பு மக்கள் வாழ்கின்றனர். உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையானது கிறிஸ்துவம். அதற்கு அடுத்த
Read More

இனி இந்தியாவிலிருந்து ரயிலிலேயே பூட்டானை சுற்றி பார்க்கலாம்!

உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்ஒர்க் கொண்ட இந்திய நாட்டிற்கு அருகில் ரயில்களே இல்லாத நாடு என்றே சொல்லலாம். இந்தியாவில் சுற்றுலா சென்று போர் அடிக்கிறது, வெளிநாடுகளுக்கு போகலாம் என்று யோசிக்கும்போது அதற்கு விசா எடுக்க வேண்டும் விமான டிக்கெட்டிற்கு செலவாகும். அதற்கு பட்ஜெட் அதிகமாகும் என்ன செய்வது என்று எல்லாம் யோசிப்போம். ஆனால் நமது நாட்டிற்கு அருகில் உள்ள சில நாடுகளுக்கு ரயிலிலேயே போக முடியும் என்பது உங்களுக்குத்
Read More

சுற்றுலா செல்வதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன தெரியுமா..?

இன்பபொழுதுப்போக்குடன் சுற்றுலாச் செல்வது ஒரு கலை. கிணற்று தவளையாக ஓரிடத்தில் வாழ்வது எப்போது இன்பம் தராது. பல புதிய இடங்களுக்குச் செல்வதும், பல்வேறு மக்களை காண்பதும் நம் உணர்வை மட்டுமில்லாது உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். புதிய புதிய அனுபவங்களை பெற்றிடுவது தான் மனித பிறப்பின் மகத்துவம். அறிவியல் வளர்ச்சி காரணமாக இன்றைய உலகம் மிகவும் சுருங்கி விட்டது. இது பல இடங்களில் பலம் தான் என்றாலும், அனுபவத்தின் மூலம் பாடம்
Read More

இந்த நாடுகளில் வருமான வரி செலுத்த தேவை இல்லையா?

நம் நாட்டில், மாநிலங்களுக்கும், நாட்டிற்கும் வருமான வரி முக்கிய ஆதாரமாக உள்ளது. நம் நாட்டில் வருமான வரி வசூல் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. இந்த வருமான வரியானது அரசாங்கங்களுக்கு பெரும் வருவாயைத் தருகிறது. ஆனால் சில நாடுகளில் வருமான வரி வசூல் என்பதே கிடையாது. பெரும்பாலான நாடுகளில் வருமான வரி முறை இருந்தாலும், சில ஆணைகள் இந்த முறையை அமல்படுத்தவில்லை. அரசாங்கங்களுக்கு வருமான வரி வசூல் ஒரு முக்கிய
Read More

Emirates Palace Spends A Hefty Sum For Replacing Gold Ceiling Of A Palace.

Entilators will be taken from certain New York hospitals and redistributed to the worst-hit parts of the state under an order to be signed by Governor Andrew Cuomo.New York saw its highest single-day increase in deaths, up by 562 to 2,935 – nearly half of all virus-related US deaths recorded
Read More