லிசா எனும் ஏஐ செய்தி வாசிப்பாளர்: செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்டம்

லிசா எனும் ஏஐ செய்தி வாசிப்பாளர்: செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்டம்

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இளம்பெண் வடிவத்தில் தோற்றமளிக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர், ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதனைப்போன்ற செயற்பாடு
முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்த செய்தி வாசிப்பாளர் பார்ப்பதற்கு உண்மையான மனிதன் போலவே காட்சியளிப்பதே இதன் சிறப்பம்சமாகும்.

இந்த புதுவிதமான சிந்தனை பலர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.இருப்பினும் ‘இனிமேல் மனித செய்தி வாசிப்பாளர்களுக்கு வேலை இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாகவும்’ சிலர் கருத்து தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related post

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம்…
இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் அம்சங்கள்சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் தரவுகள், வரைமுறையற்று பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள்…
20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

குறிப்பிட்ட நேரம் வரை யூடியூப் வீடீயோவை பார்த்தால் பணம் பெறலாம் என்ற மோசடிகளும், தீங்கிழைக்கக்கூடிய கன்டெட்கள் மற்றும் தவறான தகவல்கள் யூடியூபில் அதிகரித்து வருகின்றன. சமீப காலங்களில் ஆன்லைன்…

Leave a Reply