கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த வெளிநாட்டு போர் கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த வெளிநாட்டு போர் கப்பல்!

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 30

சீனாவின் போர்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

சீனாவின் HAI YANG 24 HAO என்ற கப்பலே இன்றைய கப்பல் (10-08-2023) காலை சம்பிரதாய பயணமாக இலங்கையை வந்தடைந்துள்ளது.

129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

மேலும் குறித்த கப்பலை கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.


இதற்கிடையில், இந்த கப்பல் ஒகஸ்ட் 12 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply