இலங்கையில் கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

இலங்கையில் கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

  • Sports
  • August 9, 2023
  • No Comment
  • 60

பிரித்தானியாவின் முன்னணி கால்பந்தாட்டக் கழகத்தில் ஒன்றான டொர்குவே யுனைடெட் கழகம் (Torquay United) இலங்கை அணி வீரர் டில்லன் டி சில்வாவை நிரந்தர ஒப்பந்தம் செய்துள்ளது.

21 வயதான இலங்கை சர்வதேச வீரர், கடந்த சீசனில் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸிடம் (Queens Park Rangers) கல்ஸ் அணிக்காக 26 போட்டிகளில் நான்கு கோல்களை அடித்தார்.

மகிழ்ச்சியை தெரிவித்த விளையாட்டுக்கழகம்
இவர் போட்டிப்பருவத்திலும் அதற்கு முன்னைய பருவத்திலும் எங்களுடன் தொடர்புடன் இருந்ததாக (Torquay United) கழகத்தின் மேலாளர் கேரி ஜான்சன் கூறினார்.

மேலும் எங்கள் விளையாட்டுக்கழகத்தை அறிந்த மற்றும் எங்கள் கலாச்சாரத்தை அறிந்த ஒருவரை தாமதமான கட்டத்தில் கொண்டு வந்திருந்தாலும் இதன் மூலம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்துள்ளார்.

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply