
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி
- local
- August 18, 2023
- No Comment
- 43
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது (17.08.2023) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 1 கிராம் 22 கரட் தங்கத்தின் விலை 19,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலை 20,812 ரூபாவாக பதிவாகியுள்ளது
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021