இலங்கையில் சாதாரண தட்டு ஒன்றை பல மில்லியனுக்கு விற்பனை செய்த கில்லாடி கும்பல்

இலங்கையில் சாதாரண தட்டு ஒன்றை பல மில்லியனுக்கு விற்பனை செய்த கில்லாடி கும்பல்

  • local
  • August 23, 2023
  • No Comment
  • 70

மாத்தளையில் மோசடியான முறையில் பழைய தட்டு ஒன்று பல மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புராதனகால பெறுமதி மிக்கதாக கூறி பழைய தட்டு ஒன்றை 25 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.றித்த மோசடி செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை மாத்தளை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் சார்ஜன்ட்
வெலம்படை பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த தட்டை ஒருவருக்கு தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் முன்னதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply