உக்ரைனில் களமிறங்கும் 20 இலட்சம் ரஷ்ய படையினர்! ஓங்கி அடிக்க தயாராகும் புடின்

உக்ரைனில் களமிறங்கும் 20 இலட்சம் ரஷ்ய படையினர்! ஓங்கி அடிக்க தயாராகும் புடின்

  • world
  • August 11, 2023
  • No Comment
  • 35

ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் நான்கு முக்கியமான நகர்வுகளைத் திட்டமிட்டுவருகின்றது. 

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகின்ற மேற்குலகம் களைப்படையும் வரை உக்ரைன் யுத்ததை இழுத்தடிப்பதுடன் பெலாரஸை தளமாகக்கொண்டு மறுபடியும் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல் நடத்ததும்.

இதேவேளை இரண்டு மில்லியன் இளைஞர்களை புதிதாக படையில் இணைத்துக்கொள்வது,உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய திட்டமிடுவது என பல நகர்வுகளை செய்யும்.

உக்ரைனை அடிப்படையாகக் கொண்ட ரஷ்யாவின் இந்த தந்திரோபாய நகர்வுகள் பற்றி ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி 

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply