கனடாவில் மாயமான தமிழர்: பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கனடாவில் மாயமான தமிழர்: பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

  • world
  • August 11, 2023
  • No Comment
  • 17

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போன விடயம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தகவல்களை வெளியிட்ட்டுள்ளனர்.

பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி “54 வயதான சிவதாஸ் இறுதியாக கனடா – ஒண்டாறியோவின் விண்ட்சர் நகரில் ஜூலை 31ஆம் திகதி காணப்பட்டார்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொரண்டோ பொலிஸார் தகவல்
இந்நிலையில் காணாமல் போனவரின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் கவலை கொண்டுள்ளதாக குறித்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த நபர் தொடர்பில் தெரியுமாக இருந்தால் 416-808-4100-ஐ தொடர்பு கொள்ளலாம் டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply