எழுத்து, இயக்கம் – விஜய்; இயக்குநராக களமிறங்க போகும் தளபதி விஜய்? அவரே சொன்ன பதில்!

எழுத்து, இயக்கம் – விஜய்; இயக்குநராக களமிறங்க போகும் தளபதி விஜய்? அவரே சொன்ன பதில்!

  • Cinema
  • August 18, 2023
  • No Comment
  • 65

நடிகர் விஜய் தனது திரைப்பட இயக்குநராகும் ஆசை குறித்து பேசியுள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா,மன்சூர் அலி கான், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். அண்மையில் இந்த படத்திலிருந்து ‘நா ரெடி தான்’ என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இறுதி கட்ட பட வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு விஜய் ஜாலியாக பேட்டியளித்திருந்தார். அப்போது விஜய்யின் ரசிகை ஒருவர் ‘உங்கள் அப்பா ஒரு இயக்குநர், அவர் வழியை பின்பற்றி அவரைப்போல நீங்களும் இயக்குநர் ஆக விரும்புகிறீர்களா ? என்று கேள்வி கேட்டார்.

பேட்டி
அதற்கு பதிலளித்த விஜய் ‘ நானும் நிறைய பேட்டியில் சொல்லியிருக்கிறேன் ‘பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருக்கிறேன்’ இயக்குநர் ஆகப் போகிறேன் என்று. இப்பவும் அதைத்தான் சொல்கிறேன்.என்னைக்காவது ஒரு நாள் செய்தி வரும் பாருங்கள் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய் என்று. அப்படி ஒரு ஆசை இருக்கிறது பார்க்கலாம் கண்டிப்பா பண்ணுவேன்’ என்று விஜய் பேசியுள்ளார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply