எதிர்பாராத விபத்து..உயிர் பிழைச்சதே பெரிய விஷயம் – விஜய் டிவி நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

எதிர்பாராத விபத்து..உயிர் பிழைச்சதே பெரிய விஷயம் – விஜய் டிவி நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

  • Cinema
  • August 18, 2023
  • No Comment
  • 22

விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியதாகவும், அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை வைஷ்ணவி

பிரபலமான சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் வைஷாலி. விஜய் டிவியில் ஒளிபரப்பான “ராஜா ராணி”, “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “மாப்பிள்ளை” போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது, “முத்தழகு” என்ற தொடரில் நடித்து வருகிறார்.

எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து

இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் சந்தித்த விபத்து குறித்து அவர் தெரிவித்துள்ளார்.அந்த வீடியோவில் அவர், அண்மையில் தான் தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் விபத்துக்கு உள்ளானதாக குறிப்பிட்டு, தான் சீட் பெல்ட் போட்டிருந்த காரணத்தாலும், வண்டியில் ஏர் பேக் சரியான நேரத்தில் வேலை செய்ததால் தான் உயிர் தப்பியுள்ளதாக வைஷாலி தெரிவித்துள்ளார்.

 

23-64df09b5410a6

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply