விஷாலின் நம்பிக்கை துரோகம்..மனவருத்தத்துடன் கூறிய அப்பாஸ்

விஷாலின் நம்பிக்கை துரோகம்..மனவருத்தத்துடன் கூறிய அப்பாஸ்

  • Cinema
  • August 10, 2023
  • No Comment
  • 58

மீடியா வெளிச்சம் இல்லாமல் வாழ்ந்து வந்த நடிகர் அப்பாஸ் தற்போது மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பெறும் அளவிற்கு அடுத்தடுத்து பேட்டிகளை அளித்து வருகின்றார்.

அப்பாஸ்

90-களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக அறியப்பட்டவர் நடிகர் அப்பாஸ். காதல் தேசம் படத்தில் அறிமுகமான இவர், ரஜினியிடன் படையப்பா, கமலுடன் பம்மல் கே சம்மந்தம், அஜித்துடன் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், ஆனந்தம், வி ஐ பி போன்ற தொடர் வெற்றி படங்களில் நடித்து வந்த அப்பாஸ் ஒரு கட்டத்திற்கு பிறகு படவாய்ப்புகள் இனி சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

விஷாலின் துரோகம்

பிறகு குடும்பத்துடன் நியூசிலாந்து நாட்டில் சென்று சிறு சிறு வேலைகள் செய்து வாழ்ந்து வந்த அப்பாஸ் தற்போது மீண்டும் பேட்டிகள் அளித்து தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். அப்படி ஒரு பேட்டியில் தான் அவர் தனக்கு விஷால் செய்த துரோகம் குறித்து வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் போது, தனக்கும் விஷாலுக்கும் இடையே ஒரு சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டது என கூறி, ஆனால் அந்த விஷயத்தை தான் அப்போதே மன்னித்து விட்டதாக கூறினார். ஆனால், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் சீசன் 2 நிகழ்ச்சியின் போது விஷால் தான் மீதுமீது அவதூறு பரப்பும் விதத்தில் சில பொய்யான தகவல்களை பரப்பினார். அதனால் தான் அதில் இருந்து நான் விலகிவிட்டேன் என்றும், அது குறித்து தான் மிகவும் வருத்தப்பட்டதாகவும் அப்பாஸ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

23-64d48d5df12c9

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply