எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா..விஜய் பட சம்பவத்தை பங்கமாக கலாய்த்த சிரஞ்சீவி

எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா..விஜய் பட சம்பவத்தை பங்கமாக கலாய்த்த சிரஞ்சீவி

  • Cinema
  • August 10, 2023
  • No Comment
  • 25

விஜய் படத்தின் ஆடியோ லாஞ்சில் அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை தற்போது சிரஞ்சீவி கலாய்த்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.’

போலா ஷங்கர்
அஜித் நடிப்பில், 2015-ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் “வேதாளம்”. இந்த படம் தற்போது போலா ஷங்கர் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக்காகி உள்ளது. சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா நடித்து இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.கலாய்த்த சிரஞ்சீவி
அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சிரஞ்சீவி சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை தமன்னாவுடன் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது பேசும் போது சிரஞ்சீவி, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, காமெடி வேணுமா அதுவும் இருக்கு, சென்டிமென்ட் வேணுமா சென்டிமென்ட் இருக்கு என்பதை சிரித்துக் கொண்டே பேசினார்.இது வாரிசு பட ஆடியோ லாஞ்சில் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை கடுமையாக கலாய்த்து சிரஞ்சீவி பேசியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply