கடும் அதிருப்தியில் உக்ரைன்! இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை வழங்க பிரபல நாடு மறுப்பு

கடும் அதிருப்தியில் உக்ரைன்! இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை வழங்க பிரபல நாடு மறுப்பு

உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய Taurus ஏவுகணைகளை ஜேர்மன் வழங்கவுள்ளதாக வெளியான தகவலை ஜேர்மன் மறுத்துள்ளது.

இந்நிலையில் நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய Taurus ஏவுகணை தொடர்பாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கருத்து தெரிவிக்கையில்,உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை வழங்குவது தற்போதைக்கு எங்களுக்கு முதல் முக்கியத்துவமானது என்று நாங்கள் நம்பவில்லை.

அத்துடன் இதனை உக்ரைனுக்கு நாங்கள் வழங்க மறுக்கவில்லை. எங்களுடைய கூட்டாளி அமெரிக்காவும் உக்ரைனுக்கு நீண்ட தூர கப்பல் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் எங்களுடைய ஏவுகணைகள் சிறப்பு வரம்புகளை கொண்டுள்ளது என்றும் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார். 


Community Verified icon
 
 
 
 
 

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply