லியோ இண்டர்வல் சீன் இப்படி தான் இருக்கும்.. தயாரிப்பாளர் கூறிய மாஸ் அப்டேட்

லியோ இண்டர்வல் சீன் இப்படி தான் இருக்கும்.. தயாரிப்பாளர் கூறிய மாஸ் அப்டேட்

  • Cinema
  • August 22, 2023
  • No Comment
  • 24

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரித்து வருகிறார். மேலும் அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்யுடன் இணைந்து திரிஷா, கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் லியோ படம் குறித்தும், இண்டர்வல் காட்சி குறித்தும் சூப்பர் அப்டேட் ஒன்றை பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது
“படம் சூப்பரா வந்துருக்கு. படத்தின் இண்டர்வல் கண்டிப்பாக அனைவரும் Goosebumps moment-ஆக இருக்கும். இந்த இண்டர்வல் காட்சி மொத்தம் 8 நிமிடம். கண்டிப்பாக அதை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என கூறியுள்ளார்.லியோ குறித்து தயாரிப்பாளர் கூறியுள்ள இந்த தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் லியோ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply