வெளிநாட்டு மருத்துவப் பட்டங்கள் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாட்டு மருத்துவப் பட்டங்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய சட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு குறித்த சட்டம் தொடர்பான முன்மொழிவுகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவப் பட்டப் படிப்பு
இலங்கையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப் படிப்புகளை அங்கீகரிப்பதன் அடிப்படையில், தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை உள்ளடக்கிய தேசியக் கொள்கையை வகுக்க பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று முன்னர் நியமிக்கப்பட்டது.

தற்போதைய தேவைக்கு ஏற்ப மருத்துவ ஆணை சட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related post

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெற்ற உள்ள நிலையில் அதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொது…
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசிலின் அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர்…

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில்…
பாடசாலை பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

பாடசாலை பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர்…

Leave a Reply