ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிய உக்ரைனியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிய உக்ரைனியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • world
  • August 23, 2023
  • No Comment
  • 37

ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிய உக்ரைனியர்களுக்கு கிரீஸ் நாட்டின் ஜனாதிபதிக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பல நாடுகளுக்கு சென்று ஆதரவும், உதவியும் கோரி வருகின்றார்.அந்த வகையில் அவர் கிரீஸ் நாட்டின் ஜனாதிபதி காத்தரீனா சாகெள்ளரோபோலூவை சந்தித்து பேசியுள்ளார்.

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிய உக்ரைனியர்களுக்கு உதவியதற்காகவும், பாதிக்கப்பட்ட உக்ரைனிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்ததற்காகவும் கிரீஸுக்கு நன்றி தெரிவிக்க, கிரீஸின் ஜனாதிபதி காத்தரீனா சாகெள்ளரோபோலூவை சந்தித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கிரேக்க வரலாற்றில் நகரத்தின் சிறப்பு பங்கைக்கருத்தில் கொண்டு, ஒடேசாவை மீட்டெடுப்பதில் பங்கேற்க கிரேக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply