ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகள் அழிந்துவிடும் – முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை

ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகள் அழிந்துவிடும் – முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை

  • world
  • August 22, 2023
  • No Comment
  • 15

உக்ரைன் – ரஷ்யா போரில் ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகளும் அழிந்துவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா போர்
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘ரஷ்யாவுக்கு இந்தப் போராட்டத்தில் நிலைத்திருப்பதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் காணவில்லை.

போரின் முடிவு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விரும்பத்தகாததாக இருக்கும். நாங்கள் அவர்களின் விரோத அரசியல் ஆட்சியை அழிப்போம், இல்லையேல் கூட்டு மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாக்கி விடும்’ என்றார்.

மேலும் அவர், ‘ரஷ்யா போரில் தோற்றால், மேற்கு நாடுகளும் அழிந்துவிடும். உக்ரைன் ஒரு பயங்கரவாத சாரம் கொண்ட நாடு’ எனவும் எச்சரித்துள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply