இலங்கையில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனாவை சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு….

இலங்கையில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனாவை சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு….

  • local
  • October 4, 2023
  • No Comment
  • 40

கொழும்பு துறைமுக நகர முதலீட்டு திட்டத்தில் முதல் முதலீடாக சீனாவை சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று (02) இரவு இலங்கை வந்தடைந்தனர்.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு அரை அரச நிறுவனமான C.Z.K. Huarui Cultural and Art Company ஐ பிரதிநிதித்துவப்படுத்தி, அந்த நிறுவனத்தின் பொது மேலாளருடன் மேலும் மூன்று பேர் நாட்டுக்கு வந்துள்ளனர்.

இந்த முதலீட்டாளர்கள் , 50் மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்து இந்த துறைமுக நகர திட்டத்தில் இரத்தினக்கல் அருங்காட்சியகம், இரத்தினக்கல் பரிசோதனை ஆய்வு கூடம் மற்றும் ஏல மையம் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த முதலீட்டாளர்கள் குழு இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் மின்சார வாகனங்களை Assemble செய்யும் தொழிற்சாலையையும் ஆரம்பிக்கவுள்ளனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply