” நான்கு குழந்தைகளை கொலை செய்த தந்தை- பாக்கிஸ்தானில் சம்பவம்”

” நான்கு குழந்தைகளை கொலை செய்த தந்தை- பாக்கிஸ்தானில் சம்பவம்”

  • world
  • October 4, 2023
  • No Comment
  • 25

தனது குற்றத்தை மறைப்பதற்காக தந்தை ஒருவர் தனது நான்கு பிள்ளைகளை கால்வாய்க்குள் தள்ளி கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் லாகூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நான்கு பிள்ளைகளையும் உணவகத்திற்கு அழைத்து சென்ற தந்தை “பர்கர்” வாங்கி கொடுத்து விட்டு கால்வாய்க்கு அருகில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நான்கு குழந்தைகளையும் தள்ளி கொலை செய்துள்ளதாக. NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

பிள்ளைகளை கொலை செய்துவிட்டு அவர், பிள்ளைகள் கடத்தப்பட்டதாக நாடகமாடி உள்ளார்.

சந்தேக நபர் தனது குற்றத்தில் இருந்து தப்பிக்க கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply