ஜெயிலர் படத்தில் நடிக்க நடிகர் சுனில் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

ஜெயிலர் படத்தில் நடிக்க நடிகர் சுனில் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

  • Cinema
  • August 14, 2023
  • No Comment
  • 88

தமிழ் சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சுனில், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.இப்படம் வெளிவந்து நான்கு நாட்கள் முடிவுக்காகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 300 கோடியை கடந்து வசூலில் சக்கபோடு போட்டு வருகிறது.

சுனில் வாங்கிய சம்பளம்
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றவர் சுனில். இந்நிலையில், தெலுங்கு நடிகர் சுனில் ஜெயிலர் படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகர் சுனில் ரூ. 60 லட்சம் சம்பளம் வாங்கியதாக தெரிவிக்கின்றனர். நடிகர் சுனில் நடிப்பில் அடுத்ததாக புஷ்பா 2, மார்க் ஆண்டனி, ஜப்பான். கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply