40 வயது நடிகருக்கு முதல் முறையாக ஜோடியாகும் ராஷ்மிகா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

40 வயது நடிகருக்கு முதல் முறையாக ஜோடியாகும் ராஷ்மிகா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • Cinema
  • August 14, 2023
  • No Comment
  • 67

கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தன்னா.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், இப்படத்திற்கு பின் எந்த ஒரு தமிழ் ஹீரோவுடனும் கைகோர்க்காமல் இருந்த ராஷ்மிகா தற்போது முன்னணி தமிழ் நடிகராக ஜோடியாக நடிக்கவுள்ளார்.

40 வயது நடிகருக்கு ஜோடி

சேகர் கம்முலா இயக்கவுள்ள D51 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply