கவின் வருங்கால மனைவி மோனிகா உடன் கலந்துகொண்ட நிகழ்ச்சி!

  • Cinema
  • August 14, 2023
  • No Comment
  • 36

நடிகர் கவின் பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா உடன் ஏற்பட்ட காதல் பிரேக்அப் ஆகிவிட்ட நிலையில் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என சமீபத்தில் அறிவிப்பு வந்தது.

கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் ஹீரோவாக இருந்து வரும் நிலையில், அவரது திருமணம் பற்றிய செய்தி எதிர்பார்க்காத நேரத்தில் வந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

மோனிகா வீடியோ
இந்நிலையில் மோனிகா கனா காணும் காலங்கள் ரீயூனியன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ எடிட் ஒன்றை தற்போது நெட்டிசங்கள் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply