இனிமேல் வாட்சை வைத்தே விமானிகளின் சோர்வை அளவிடலாம் – இண்டிகோ நிறுவனம்
இந்தியாவின் நாக்பூர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானி ஒருவர் கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது விமானி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விமானி உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமாக இருந்தாலும், அவர் விமானம் ஓட்டும்போது இந்த நிலை
Read More