பஸ் விபத்துகளால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 மில்லியன் ரூபா நட்டம்
வருடாந்தம் சுமார் 1400 பஸ்கள் விபத்திற்குள்ளாவதால், நட்டத்தை எதிர்கொள்வதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அவ்வாறு விபத்திற்குள்ளாகும் பஸ்களை பழுதுபார்த்து,
Read More