கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு
கொத்மலை – கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் 53 பேர் காயமடைந்துள்ளனர்.
Read More