லெபனானில் இலங்கை பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

லெபனானில் இலங்கை பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

  • world
  • October 18, 2023
  • No Comment
  • 64

லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டட தொகுதி ஒன்றின் இடிபாடுகளுக்குள் இலங்கையர் ஒருவர் உட்பட ஐந்து பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் தெற்கு பகுதியில் 7 மாடி கட்டடத் தொகுதி ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த இலங்கை பெண் ஒருவரும் அதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு லெபனானில் பணியாற்றும் இலங்கையர்கள் 703 86 754 அல்லது 71 960 810 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தினூடாக தொடர்பை ஏற்படுத்துமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி தங்களது விபரங்களை சமர்ப்பிக்க முடியும் என லெபனானுக்கான இலங்கை தூதுவர் காமினி ஜயவீர தெரிவித்துள்ளார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply