விளாடிமிர் புடினை விமர்சித்தவருக்கு 19 ஆண்டுகள் சிறை! ஐ.நா. விடுத்துள்ள அவசர கோரிக்கை

விளாடிமிர் புடினை விமர்சித்தவருக்கு 19 ஆண்டுகள் சிறை! ஐ.நா. விடுத்துள்ள அவசர கோரிக்கை

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 69

ரஷ்ய ஜனாதிபதி புதினை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி வழக்கில் பதினொன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஏழரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ரஷ்ய ஜனாதிபதி புதினை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி வழக்கில் பதினொன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஏழரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply