இளம் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம்.. மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு

இளம் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம்.. மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு

  • Cinema
  • August 8, 2023
  • No Comment
  • 21

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷன் நடிகையாக இருப்பவர் அதிதி ஷங்கர். இவர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார்.

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து தனது தந்தையிடம் தான் ஒரு நல்ல நடிகை என அதிதி ஷங்கர் நிரூபித்துள்ளார். ஆனாலும், தனது மகளுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் ஒன்றை ஷங்கர் போட்டுள்ளாராம்.

ஷங்கர் போட்ட கண்டிஷன்
இன்னும் இரண்டு ஆண்டுகள் எவ்வளவு படம் வேண்டுமானாலும் நடிச்சுக்கோ ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அதிதி ஷங்கருக்கு ஒரு தந்தையாக கண்டிஷன் போட்டுள்ளாராம்.

இதனால் தற்போது தொடர்ந்து பல படங்களை கமிட் செய்து நடித்து வருகிறாராம் அதிதி. அடுத்ததாக அதர்வா தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக அதிதி நடித்து வருகிறார். இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

23-64d1b33e17681

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply