உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா..?

உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா..?

  • Travel
  • September 13, 2023
  • No Comment
  • 28

இந்தியாவில் ரயில்வே துறை ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான மக்களையும் 350 மில்லியன் டன்களுக்கு அதிகமான சரக்கையும் இடம்பெயர்க்கிறது.

உலகளவில் நெடுந்தொலைவுப் பயணங்களுக்கு இரயில் போக்குவரத்தே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டும், ரயில்வே துறை  ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான மக்களையும் 350 மில்லியன் டன்களுக்கு அதிகமான சரக்கையும் இடம்பெயர்க்கிறது. அப்படிப்பட்ட ரயில் போக்குவர்த்தில் பல்வேறு சுவாரஸ்யங்கள் ஒளிந்திருக்கின்றன. அந்த வரிசையில் ரயில் நிலையங்களும் இணையும். அப்படி உலகிலேயே மிகப் பெரிய ரயில்நிலையம் பற்றித் தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன.  அவை ஒவ்வொன்றும் தனக்கென சில சிறப்புகளைக் கொண்டுள்ளன. அப்படி பார்க்கையில் உலகின் மிக நீளமான நடைமேடை என்ற பட்டத்தை இந்திய ரயில் நிலையம் பெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹுப்ளி ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் அந்த நடைமேடையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நடைமேடையின் நீளம்  1,507 மீட்டர். கிட்டத்தட்ட ஒன்றை கிலோமீட்டர் நீளம்.

Related post

உலகின் சிறந்த நகரங்களின் வரிசையில் ரொறன்ரோ!

உலகின் சிறந்த நகரங்களின் வரிசையில் ரொறன்ரோ!

உலகின் முதனிலை நகரங்களின் வரிசையில் கனடாவின் ரொறன்ரோ நகரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த 25 நகரங்களுக்குள் ரொறன்ரோ நகரம் இடம்பிடித்துள்ளது. ரிசோசென்ஸ் கன்ஸல்டன்ஸி நிறுவனத்தினால் உலகின் தலைசிறந்த நகரங்களின் பட்டியல்…
இந்த இடங்களை  கூகுள் மேப்பில் கூட  கண்டுபிடிக்க முடியாது!

இந்த இடங்களை கூகுள் மேப்பில் கூட கண்டுபிடிக்க முடியாது!

தற்போதைய காலத்தில் உலகில் எந்த மூலைக்கு செல்ல திட்டமிட்டாலும் எவர் துணையும் இன்றி கூகுள் மேப்பை பார்த்து அந்த இடங்களுக்கு துல்லியமாக செல்ல முடியும். ஆனால் கூகுள் மேப்பில்…
சிவனொளிபாத மலைக்குச் செல்ல அதிரடியாக தடை…

சிவனொளிபாத மலைக்குச் செல்ல அதிரடியாக தடை…

அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

Leave a Reply