நா எப்படி டிரஸ் பண்ணனும்’னு இவங்க எதுக்கு சொல்லணும் – கடுப்பான சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி
- Entertainment
- August 10, 2023
- No Comment
- 23
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
சிலர் இந்த மாதிரி தான் டிரஸ் பண்ண வேண்டுமென சொல்பர்கள் தங்களை காயப்படுத்த வேண்டும் என்று தான் அவ்வாறு செய்கிறார்கள் என சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி பேட்டி ஒன்றும் தெரிவித்திருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கெடுத்து பிரபலமடைந்தவர் ராஜலக்ஷ்மி. இதே போட்டியில் தான் இவரது கணவர் செந்தில் கணேஷும் பங்கெடுத்து கொண்டு பிரபலமடைந்தார்.அந்த நிகழ்ச்சியில் கிடைத்த அறிமுகத்தை வைத்து இந்த ஜோடி சார்லி சாப்ளின் படத்தில் “என்ன மச்சான், சொல்லு புள்ள” என்ற பாடலும் பாடிய பிறகு மிகவும் பிரபலமடைந்தனர். அதனை தொடர்ந்து பல்வேறு பாடல்களை பாடிய இந்த ஜோடி, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து மக்களுக்கு மிகவும் பரிட்சயமடைந்தனர்.
ராஜலக்ஷ்மி தொடர்ந்து புஷ்பா படத்தில் இடம்பெற்ற வாயா சாமி என்ற பாடலை பாடி மிகவும் பிரபலமடைந்தார் ராஜலக்ஷ்மி.
Modern dress’இல் அவர் சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதற்கு, பலரும் அவரை விமர்சித்து கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தான், சமீபத்திய பேட்டி ஒன்றில், தன்னை விமர்சிப்பவர்களை குறித்து ராஜலக்ஷ்மி கருத்து தெரிவித்திருக்கிறார்.ஆனால், இது உங்களுக்கு பொருத்தமாக இல்லை என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது, ஆனால், இவங்கலாம் என்ன இந்த மாதிரி டிரஸ் என கூறுவது எங்களை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் அப்படி செய்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் பெருசாக கண்டுகொள்வது இல்லை என்று கூறியுள்ளார்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021