விஜய்யுடன் இணையும் இரண்டு முன்னணி நட்சத்திரங்கள்.. யாரும் எதிர்பார்க்காத கம்போ

விஜய்யுடன் இணையும் இரண்டு முன்னணி நட்சத்திரங்கள்.. யாரும் எதிர்பார்க்காத கம்போ

  • Cinema
  • August 24, 2023
  • No Comment
  • 27

விஜய் நடிப்பில் தற்போது பிரம்மண்டமாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இதுவரை ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தளபதி 68

லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் யார்யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.ஜெய் இப்படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதற்குமுன் விஜய்யுடன் இணைந்து பகவதி படத்தில் ஜெய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், இளம் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடி மற்றும் வயதான விஜய்க்கு ஜோதிகா ஜோடியாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளிவந்தது.

எதிர்பார்க்காத கம்போ

இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் விஜய்யுடன் மாதவன் மற்றும் பிரபு தேவா என இரு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க போவதாக தெரிவிக்கின்றனர்.இந்த தகவல் தான் இன்று வைரலாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையானது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply