இரு வேறு பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு
- local
- August 4, 2023
- No Comment
- 14
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
மன்னார் – ஜப்பான் நட்புறவு பாலத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 35 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹபரணை வாரச் சந்தைக்கு அருகிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021