திருமணமான அந்த 3 நடிகர்கள்தான் என்னோட க்ரஷ்; அவர் என்றால் எனக்கு சம்பளமே வேண்டாம் – ஷில்பா ஓபன் டாக்!

திருமணமான அந்த 3 நடிகர்கள்தான் என்னோட க்ரஷ்; அவர் என்றால் எனக்கு சம்பளமே வேண்டாம் – ஷில்பா ஓபன் டாக்!

  • Cinema
  • August 24, 2023
  • No Comment
  • 55

நடிகை ஷில்பா மஞ்சுநாத் தனது க்ரஷ் லிஸ்ட் குறித்து பேசியுள்ளார்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத்
ஷில்பா மஞ்சுநாத், விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இதனையடுத்து பேரழகி ஐஎஸ்ஓ, தேவதாஸ் பிரதர்ஸ், ஓணான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டியுடன் ‘வெப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அண்மையில் ஷில்பா டிவி சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் . அதில் ஷில்பாவிடம் ‘உங்களுடைய க்ரஷ் லிஸ்ட்டில் உள்ள 3 பேர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

பேட்டி
அப்போது பேசிய ஷில்பா மஞ்சுநாத் ‘எனக்கு விஜய் சேதுபதி என்றால் மிகவும் பிடிக்கும், பஹத் பாசில் பிடிக்கும் மற்றும் ஹரீஷ் கல்யாண் பிடிக்கும் என்று பதிலளித்தார்.மேலும் ‘இவருடன் நடித்தால் மட்டும் போதும், எனக்கு சம்பளமே வேண்டாம்’ என்று நீங்கள் நினைக்கும் நடிகர் யார் என்ற கேள்வி ஷில்பாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷில்பா ‘விஜய் சேதுபதி’ என்று பதிலளித்துள்ளார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply