46 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு: தமிழக பொலிஸார் நடவடிக்கை

46 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு: தமிழக பொலிஸார் நடவடிக்கை

  • local
  • August 25, 2023
  • No Comment
  • 65

இலங்கையின் 46 கடற்கொள்ளையர்கள் மீது தமிழகத்தின் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேதாரண்யம், ஆற்காட்டு துறை, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடந்த 21,22ஆம் திகதிகளில் கோடியக்கரைக்குத் தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வழக்குப் பதிவு செய்து விசாரணை
இந்த தாக்குதலில் காயமடைந்த ஆற்காடுதுறை, வெள்ளபள்ளம் கடற்கொள்ளையர்கள் 15 பேர் தமிழகத்திலுள்ள நாகை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார், 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத இலங்கையின் 46 கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply