சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

  • local
  • August 23, 2023
  • No Comment
  • 34

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இதன்போது சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி

இந்த நிலையில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.கியூ.468 ரக விமானத்தில் ஜனாதிபதி நேற்று (22.08.2023) இரவு 11.35 மணியளவில் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்ட ஏனைய பிரதிநிதிகளும் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply