ரஷ்ய எல்லையில் பறந்த நோர்வே விமானம் விரட்டியடிப்பு! உலக செய்திகள்

ரஷ்ய எல்லையில் பறந்த நோர்வே விமானம் விரட்டியடிப்பு! உலக செய்திகள்

  • world
  • August 16, 2023
  • No Comment
  • 79

நோர்வே நாட்டு இராணுவ ரோந்து விமானம் ஒன்று பாரன்ட்ஸ் கடல் மீது பறந்து ரஷ்ய எல்லையில் நுழைய முயன்றதாகவும் அதனை ரஷ்ய விமானப்படையின் மிக் 29 போர் விமானம் விரட்டியடித்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவின் போர் விமானம் எதிர்கொண்டதையடுத்து நோர்வே விமானம் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயின் விமானம் போசெய்டன் ரோந்து விமானம் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும், நேட்டோ உறுப்பு நாட்டுக்கும் ரஷ்யாவுக்குமான இராணுவ ரீதியான மோதல் ஏற்பட்டால் அது மிகப்பெரிய யுத்தத்திற்கான தொடக்கமாக இருக்கும் என கூறப்படுகின்றது. 

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply