விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

  • Cinema
  • August 22, 2023
  • No Comment
  • 37
லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்.

இறுதியாக அர்ஜுன் பிறந்தநாள் அன்று லியோ படத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை உலகளவில் லியோ திரைப்படம் ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.இதனால் கண்டிப்பாக லியோ திரைப்படம் வசூலில் எதிர்பார்க்க முடியாத வசூலை குவிக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

விஜய்யுடன் மோதும் நடிகர்

இதே நாளில் கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடித்துள்ள கோஷ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழகத்தில் பெரிதும் பாதிப்பை கொடுக்க வில்லை என்றாலும், கன்னடத்தில் லியோ படத்தின் வசூலுக்கு சறுக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.இந்நிலையில், அதே அக்டோபர் 19ஆம் தேதி விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் லியோ படத்திற்கு தமிழகத்தில் வசூல் குறைய வாய்ப்பு என கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

23-64e2f7dcc5611

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply