இலங்கையில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!

இலங்கையில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 14

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட மூன்று கார்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான நபர் 3 பேரிடமிருந்து 6.2 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் தலவத்துகொடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related post

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சியான தகவல்

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சியான தகவல்

கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவான 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், அடுத்த 12 மாதங்களில் இலங்கை பொருளாதாரத்தில் சாதகமான வளர்ச்சி காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின்…
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி…

Leave a Reply