ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பம்.. வெளிவந்த மாஸ் அப்டேட்

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பம்.. வெளிவந்த மாஸ் அப்டேட்

  • Cinema
  • August 16, 2023
  • No Comment
  • 18


துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், தமன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.கடந்த ஜூன் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருந்த நிலையில், சில விஷயங்கள் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

விடாமுயற்சி படப்பிடிப்பு
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் கண்டிப்பாக துவங்கும் என உறுதியாக தெரிவிக்கின்றனர்.மொத்தம் மூன்று schedule பிளான் செய்து வைத்துள்ளார்களாம். இதில் ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்டிப்பாக மகிழ் திருமேனி ஸ்டாலின் திரில்லர் கலந்த ஆக்ஷன் படமாக விடாமுயற்சி இருக்கும் என கூறப்படுகிறது.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply