2022/23 ஆண்டின் சிறந்த ரோட்ராக்ட் கிளப்

2022/23 ஆண்டின் சிறந்த ரோட்ராக்ட் கிளப்

  • local
  • August 8, 2023
  • No Comment
  • 30
நல்லூர் றோட்டறி கழகத்தின் வருடாந்த பதவியேற்பு விழா அண்மையில்  ஞானம்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது கழகத்தின் புதிய தலைவராக வைத்தியர் Rtn.பிரதீபன் பொறுப்பேற்றார். இதன் போது றோட்டறக்ட் கழகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் சேவை மனப்பான்மை கொண்ட மனித நேயர் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதில் சிறந்த றோட்டறக்ட் கழகமாக நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் தெரிவானதுடன் சேவை மனப்பான்மை கொண்ட மனித நேயராக திரு மனோகரன் சசிகரன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் இந்தியாலிருந்து றோட்டறி மாவட்டம்-3231ன் முன்னாள் ஆளுநர் Rtn.சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக  வருகைதந்ததும் இன்னும் சில இந்தியாவை சேர்ந்த றோட்டறி உறுப்பினர்களும் இதில் நேரடியாக பங்குபற்றியிருந்தனர் என்பதும் விசேட அம்சமாகும்.

இதில் சிறந்த றோட்டறக்ட் கழகமாக நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் தெரிவானதுடன் சேவை மனப்பான்மை கொண்ட மனித நேயராக திரு மனோகரன் சசிகரன் கெளரவிக்கப்பட்டார்.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply