தளபதி 68 படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்..   படக்குழு பற்றிய அப்டேட்

தளபதி 68 படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்.. படக்குழு பற்றிய அப்டேட்

  • Cinema
  • October 5, 2023
  • No Comment
  • 36

தளபதி 68
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணி முதல் முறையாக அமைந்துள்ளது.

தளபதி 68 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

பிரபு தேவா, பிரஷாந்த், மைக் மோகன், பிரியங்கா மோகன், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது. பாடல் காட்சியில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், இந்த பாடலுக்கு பிரபு தேவா தான் கோரியோகிராப் செய்கிறாராம்.

படப்பிடிப்பு புகைப்படம்
இந்நிலையில், தளபதி 68 படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பிரபு தேவா மற்றும் நடிகர் ரியாஸ் கான் இருக்கிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply