அப்படின்னா அனிருத் தான்; கடைசி வரை அதை மட்டும் கேக்கல – மனம் திறந்த டிடி!

அப்படின்னா அனிருத் தான்; கடைசி வரை அதை மட்டும் கேக்கல – மனம் திறந்த டிடி!

  • Cinema
  • August 18, 2023
  • No Comment
  • 60

நடிகர் அனிருத் குறித்து டிடி பகிர்ந்த தகவல் கவனம் ஈர்த்துள்ளது.

திவ்யதர்ஷினி
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார்.குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது. தற்போது வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். தற்போது, நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அனுபவம்
இந்நிலையில், இவர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் அனிருத்தை இண்டர்வியூ செய்தபோது, அவரிடம் ஒரு கேள்வியை கேட்க நிகழ்ச்சி குழு வற்புறுத்தினர்.ஆனால் அதை நான் கடைசி வரையிலும் கேட்கவில்லை. அது கேட்க தகுந்த கேள்வி அல்ல. பின் அவரிடம் இதுகுறித்து புரொடக்‌ஷனிலிருந்து கூறுகையில், அதனால் தான் அவங்க டிடி எனக் கூறினார். மேலும், அனிருத் தனக்கு சிறந்த நண்பர் எனவும் தெரிவித்துள்ளார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply