செம ஸ்டைலாக மாறிய சிம்பு.. 15 வயதை குறைத்து அழகில் ஜொலிக்கும் புகைப்படம்

செம ஸ்டைலாக மாறிய சிம்பு.. 15 வயதை குறைத்து அழகில் ஜொலிக்கும் புகைப்படம்

  • Cinema
  • August 8, 2023
  • No Comment
  • 37

நடிகர் சிம்பு செம்ம ஸ்டைலாக மாறியுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.

நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சிம்பு, ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரின் திருமண செய்திக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

ஆனால் திருமணத்தை குறித்து வாய் திறக்காமல் இருக்கும் சிம்பு, பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்திற்காக வெளிநாடு சென்று தனது உடலை ஃபிட்டாக்கி வந்துள்ளார்.

சமீபத்தில் மலேசியாவில் நடந்த யுவனின் இசை நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்ட சிம்புவின் புதிய லுக்கை அவதானித்த ரசிகர்கள் பயங்கர ஆச்சரியத்தில் காணப்படுகின்றனர்.சுமார் 15 வருடத்திற்கு முன்பு இருந்த சிம்பு போன்று காணப்படுகின்றார். தாடி மற்றும் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலிஷ் ஆக இருக்கும் சிம்புவை அவதானித்த ரசிகர்கள் ’எஸ்டிஆர் 48’ படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply