அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய 2024ஆம் ஆண்டு வரை கட்டுப்பாடு

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய 2024ஆம் ஆண்டு வரை கட்டுப்பாடு

  • local
  • August 15, 2023
  • No Comment
  • 17

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிலும் நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை
அதன்படி, தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை அடுத்த ஆண்டும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான புதிய சுற்றறிக்கையை திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply