ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஹிட் ஆக இத்தனை கோடிகள் வசூலிக்க வேண்டுமா- முழு விவரம் இதோ

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஹிட் ஆக இத்தனை கோடிகள் வசூலிக்க வேண்டுமா- முழு விவரம் இதோ

  • Cinema
  • August 9, 2023
  • No Comment
  • 50

தமிழ் சினிமாவில் ஜெயிலர் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.காரணம் ரஜினி, அவரது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸ், படத்தின் வியாபாரம் என எல்லாமே பெரிய அளவில் உள்ளது.

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி படமும் உலகம் முழுவதும் ரிலீஸ், சன் பிக்சர்ஸ் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் இப்படத்தில் மலையாளம், கன்னடம் மொழிகளின் டாப் நடிகர்களும் நடித்துள்ளார்.எனவே ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவே படத்தை காண ஆவலாக உள்ளது.

வியாபாரம், வசூல்
பட ரிலீஸிற்கு முன்னரே ரஜினியின் ஜெயிலர் வியாபாரம் மற்றும் டிக்கெட் முன்பதிவின் மூலம் பல கோடிகளை வசூலித்துள்ளது.தற்போது படம் ஒவ்வொரு மாநிலத்தில் Theatrical Rights எத்தனை கோடிகளுக்கு விலைபோனது என்ற விவரம் வந்துள்ளது.

தமிழ்நாடு– ரூ. 62 கோடி
தெலுங்கு மாநிலங்கள்- ரூ. 13 கோடி
கர்நாடகா- ரூ. 10 கோடி
கேரளா– ரூ. 5.50 கோடி
ROI – ரூ. 3 கோடி
ஓவர்சீஸ் – ரூ. 30 கோடி
மொத்தம் WW வியாபாரம்– ரூ. 122.50 கோடி

வசூலிக்க வேண்டிய விவரம்
WW Share- ரூ. 125 கோடியும், WW Gross- ரூ. 240 கோடி பெற்றால் தான் படம லாபம் என கொண்டாடப்படுமாம். சரி ஆகஸ்ட் 10ம் தேதி படம் வெளியாகி எவ்வளவு வசூலிக்கிறது, ஹிட் லிஸ்டில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply