தமிழில் அசுர வளர்ச்சி காணும் நடிகர் பகத் பாசிலின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழில் அசுர வளர்ச்சி காணும் நடிகர் பகத் பாசிலின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • Cinema
  • August 9, 2023
  • No Comment
  • 32

கடந்த 2002ம் ஆண்டு கையேதும் தூரத் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பகத் பாசில்.முதல் படமே அவருக்கு பெரிய தோல்வியை கொடுக்க இடையில் 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் கேரளா காஃபே என்கிற படம் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார்.

அதன்பிறகு அவர் நடித்த சப்பா குரிஷு என்ற படம் பகத் பாசிலுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, கேரள அரசின் மாநில விருதையும் பெற்றார்.

அவர் நடித்த அன்னையும் ரசூலும், மகேஷிண்டே பிரதிகாரம், கும்பலிங்கி நைட்ஸ், டிரான்ஸ், மாலிக் போன்ற படங்கள் உலகளவில் கவனம் பெற்றன.

தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் இப்போது கடைசியாக மாமன்னன் நடித்துள்ளார், 4 படங்களுமே தரமான படங்கள்.

சொத்து மதிப்பு, குடும்பம்
பகத் பாசில் கடந்த 2014ம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயது வித்தியாசம் என்றாலும் காதலால் ஒன்றிணைந்தார்கள்.

அடுத்தடுத்து தரமான படங்களாக நடித்துவரும் பகத் பாசிலின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி என்கின்றனர்.

மேலும், இவரின் பிறந்தநாள் இன்று, அதற்காக புஷ்பா படக்குழு ஸ்பெசல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply